யாழ்ப்பாணத்திற்கு 100 காட்போட் அட்டை பிரேதப்பெட்டி வாங்கும் தொழிலதிபர்!
கோவிட் 19 தொற்றுநோயால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் காட்போட் அட்டை சவப்பெட்டிகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்ற உறுப்பினர் பிரியந்த சஹபந்து நேற்று தெரிவித்தார். கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை...