மது அருந்தவதற்காக பணம் சேகரிக்க விபரீத செயலில் ஈடுபட்ட யாழ் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதிக்கு அண்மையில் நேற்று (2) ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தர் சிலை...