தீர்ந்தது ‘கள்ளன்’ படத் தலைப்பு பிரச்சினை
‘கள்ளன்’ படத்தின் தலைப்பு தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’. இதில் கரு.பழனியப்பன், நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உள்ளிட்ட...