களுத்துறை பிரதேசசபைக்கான உள்ளூராட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை!
களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் நேற்று (16) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் டபிள்யூ.கே.திலக் வரகொட மற்றும் ஷெனால்...