பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனுஷின் கர்ணன்
மாரி செல்வராஜ் இயக்கி தனுஷ் நடிப்பில் இன்று கர்ணன் என்கின்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளுடன் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இவ்வாறாக தனுஸ் தனது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட...