33 வருடங்களின் பின் யாழ் பல்கலையில் ராஜினி திரணகமவின் புகைப்படம் வைக்கப்பட்டது!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொது அறையில் கலாநிதி ராஜினி திரணகமவின் படம் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றிய சமயத்தில் 1989 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 33 வருடங்களின் பின்னர் அவரது...