கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
புற்றுநோய் சிறப்பு மருத்துவ அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.அழகு கணேஷ். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்… ஏன்? ஹெச்.பி.வி (HPV Human papillomavirus) எனப்படும் வைரஸ் கிருமியால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) ஏற்படுகிறது....