டெங்கை கட்டுப்படுத்த நுளம்புகளிற்கு கருத்தடை!
கம்பஹா, கிடகமுல்ல பகுதியில் நேற்று கருத்தடை செய்யப்பட்ட 100,000 ஆண் டெங்கு நுளம்புகள் சுற்றுச்சூழலில் விடுவிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம்...