தடுப்பூசி: முறையான திட்டமிடல் இல்லாததால் கரவெட்டி சுகாதார அதிகாரி பிரிவில் மக்கள் பெரும் அவதி!
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட 18, 474 பேருக்கு இன்று வியாழக்கிழமை(29) காலை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின்...