கணேமுல்ல சஞ்சீவ விவசாரணை அறிக்கையை கோரும் கம்பஹா உயர்நீதிமன்றம்
வீரகுள பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான சஞ்சீவ குமார எனப்படும் கணேமுல்லே சஞ்சீவ தொடர்பான விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா...