கந்தளாய் கொள்ளைச் சம்பவம்: சம்பூர் பகுதியைச் சேர்ந்த மூவர் கைது
கந்தளாய் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் கடந்த ஜனவரி 4ஆம் திகதி அதிகாலை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் குழு நுழைந்து, ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு, 34 பவுண் தங்க நகைகளை...