இளைஞர் சேவை மன்றத்தின் கதிர்காமம் யாத்திரை கிளிநொச்சியில் ஆரம்பமானது..!
இளைஞர் சேவை மன்றத்தின் கதிர்காமம் யாத்திரையின் இரண்டாம் நாள் பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆண்மீக பாத யாத்திரை நேற்று காலை 9:00 மணியளவில் சந்நிதி...