யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது
யாத்திரிகர்களை துன்புறுத்திய 22பேரை கைது செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காமம் நகரில் ஆன்மீக பயணங்களை மேற்கொண்ட யாத்திரிகர்களை துன்புறுத்திய குற்றச் சாட்டில் 22 பேர் கதிர்காம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் குழுவில்...