கீர்த்தி பாண்டியனின் தொப்புளால் புதிய சர்ச்சை!
தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். அதன்பிறகு அன்பிற்கினியாள் எனும் படத்தில் அப்பாவுடன் இணைந்து நடித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா மற்றும் ஜூங்கா...