சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் புது சர்ச்சை: மர்மத்தை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து என கணவர் மனு!
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில், அரசியல் பின்னணி கொண்ட கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அந்த கும்பலால் ஆபத்து இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவரது கணவர் ஹேம்நாத், காவல் ஆணையர் அலுவலகத்தில்...