இன்று முதல் கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கின்றன!
கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் இன்று (17) முதல் அதிகரிக்கப்படும். சாதாரண சேவைக்கான 3,500 ரூபா கட்டணம் 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவைக்கான கட்டணம்...