கச்சதீவு பெருந்திருவிழா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்
எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15ம் திக்திகளில் நடைபெறவுள்ள கச்சதீவு பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல் நேற்று (07) யாழ். மாவட்ட செயலகத்தில், பதில் மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின்...