‘பதட்டப்படாம இருந்தா.. உயிரோட இருக்கலாம்’: நயன்தாரா நடிக்கும் ஓ2 படத்தின் டீசர்
நயன்தாரா நடிக்கும் ‘ஓ2’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. எட்டு வயது மகனுடன் நயன்தாரா பேருந்தில் பயணிக்கிறார். மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் எப்போதும் கைவசம் சிறிய ரக ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருக்கிறார். மலைப்பகுதியில் செல்லும்போது...