ஒஸ்கார் விருது மேடையில் பரபரப்பு: மனைவியை கிண்டலடித்த தொகுப்பாளரை மேடையேறி அறைந்த நடிகர்! (VIDEO)
2022ஆம் ஆண்டு ஒஸ்கார் விருது விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை, சிறந்த நடிகர் விருது வென்ற நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. 94வது ஒஸ்கார் விருது...