சனிக்கிழமையில் பிறந்தவர்களின் வாழ்க்கையை சனி மேம்படுத்துகிறதா, பாதிக்கிறதா?
சனிக்கிழமை என்பது சனி கிரகத்தால் (Saturn)ஆளப்படுவது. சனிக்கிழமை அன்று பிறந்தவர்களுக்கு சனி திசை வலுவானதாக இருந்தால் இவர்கள் பார்க்க முதுமையான தோற்றம் இருந்தாலும் மிகவும் புத்திசாலியானவர்கள். சனிக்கிழமையில் பிறந்தவர்களின் ஆளுமை, தொழில், காதல் எப்படி...