ஏகே 61: அஜித் ஜோடி குறித்து வெளியான புதிய தகவல்
அஜித்தின் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ‘வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் ‘ஏகே61’ என அழைக்கப்படுகிறது. ஏப்ரல்...