என்னுடைய ஒவ்வொரு மேடையிலும் எஸ்பிபியும் இருக்கிறார்: இளையராஜா உருக்கம்
எஸ்.பி.பி மரணத் தருவாயில் தன்னை சந்திக்க விரும்பிய நிகழ்வை உருக்கமாகப் பேசியுள்ளார் இசைஞானி இளையராஜா. இந்தியத் திரையுலகின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25ஆம்...