நிலாவெளியில் பிரதேச செயலகம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!!
திருகோணமலை நிலாவெளி கிராமத்தில் தனியான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குச்சவெளி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் நிலாவெளி கிராமசேவகர் பிரிவானது, தங்கள் பிரதேசத்தை...