இன்றாவது எரிபொருள் விலை குறையுமா?
அரசாங்கம் அறிவித்த விலைச்சூத்திரத்தின் படி செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று (1) மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் என மின்சாரம்...