தன்னுடைய வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம் மூலம் மகனை இயக்குனராக்கும் நடிகர் ராஜ்கிரண்!
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்து வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ராஜ்கிரணின் மகன். 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம்...