மாவீரர்நாள் தடை கோரிக்கையை ஊர்காவற்துறை நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது!
மாவீரர்தினத்திற்கு தடைவிதிக்க கோரி ஊர்காவற்துறை, நெடுந்தீவு பொலிசார் தாக்கல் செய்த மனுவை ஊர்காவற்துறை நீதிமன்றமும் நிராகரித்துள்ளது. மாவீரர்தினத்தை அனுட்டிக்க 5 பேருக்கு தடைவிதிக்குமாறு கோரி, நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்துறை பொலிசார் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மனு...