வடக்கில் அரச உத்தியோகத்தர்கள் ஊடகத்துறையில் பணிபுரிகிறார்களாம்: கெஹெலியவிற்கு சொன்னார் ஆளுனர்!
ஊடக அமைச்சின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் வெகுசன ஊடகத்துறை அமைச்சர கெஹெலிய ரம்புக்வெல அவர்களின் பங்குபற்றுதலுடன் வடமாகாண ஆளுநர் பீ. எஸ்....