உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 129வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் வலையமைப்பு மூலம் வெளியிடப்பட்டு வருகிறது....