அர்ஜூன் மகள்- தம்பி ராமையா மகன் விரைவில் திருமணம்?
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. பிரபல நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும், ஐஸ்வர்யாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது....