UPDATE: மலையிலிருந்து தவறி விழுந்த பல்கலைகழக இளம் விரிவுரையாளர் உயிரிழப்பு!
மாவனெல்ல உதுவன்கந்த மலையில் இருந்து தவறி விழுந்து 27 வயதான பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். பேராதனை பல்கலைகழக விவசாய பீடத்தை சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளடங்களாக சுமார் 59 பேர்...