மிகவும் கவர்ச்சிகரமான உணர்ச்சி மிக்க ராசிக்காரர்களின் ராசி பட்டியல்..
சிலர் வெட்கப்படுபவராகவும், உணர்ச்சி மிக்கவராக இருப்பார்கள். சிலர் தைரியமானவர்களாகவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்பவராக, ஒருவரை ஆழமாக நேசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.சிலரோ உற்சாகத்திற்காக கொடூரமான மன நிலையும் கொண்டிருப்பார்கள்.சிலர் தன்னுடைய ஆழமான காதல், பாசத்தைக் காட்ட சாகச செயல்கள...