போருக்கு எதிராக இலங்கையில் தனித்து போராடிய உக்ரைன் பெண்!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு உலகம் முழுவதும் கலவையான அபிப்பிராயங்களை ஏற்படுத்தியுள்ளது. படையெடுப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள...