உகண்டாவில் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் 20 வயது இளைஞன்!
உகாண்டாவில் சமீபத்தில் இயற்றப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டத்தின் கீழ், 20 வயது இளைஞன் மீது மரண தண்டனைக்குரிய குற்றமான “மோசமான ஓரினச்சேர்க்கை” – குற்றம் சாட்டப்பட்ட்டுள்ளது. ஓகஸ்ட் 18 அன்று 41 வயது ஆணுடன்...