தென்னிலங்கை வாசி பொதுமுகாமையாளரா?: வடக்கு இ.போ.சவினர் போராட்டம்!
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளராக சிங்கள நபர் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாணத்தில் 5 சாலைகள் சேவைகளை மட்டுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வட பிராந்தியபொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் கடந்த டிசம்பர் இறுதியில்...