கொழும்பு லங்கா வைத்தியசாலை கைக்குண்டு: திருகோணமலை இளைஞன் கைது!
கொழும்பு லங்கா வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், திருகோணமலையைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (14) மாலை கொழும்பில் உள்ள லங்கா தனியார் மருத்துவமனையின் முதல் மாடியில்...