ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி
இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையாக, ஆயுதப்படையினரை அழைக்கும் உத்தரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, இன்று (27) முதல் அமுலுக்கு வரும்...