அரசிலிருந்து வெளியேற தயாராகிறது இ.தொ.கா?
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா. வெளியேறும் என்றும் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று (02)...