இலங்கை நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி; சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் வழங்கப்படும்!
“இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்” என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது...