சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சுக்கள் ஆரம்பித்தது!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிற்கும், இலங்கைக் குழுவிற்குமிடையில் இன்று வோஷிங்டனில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவொன்று...