இறால்… விதவிதமான சில சமையல்கள்!
இறாலுக்கென்று தனிச்சுவை உண்டு.அத்துடன், சத்துகளும் இறாலில் நிறைந்து காணப்படுகின்றன. இறாலில் அதிக அளவு புரதமும் விற்றமின் டி சத்தும் அடங்கியுள்ளன. இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால், எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை அடிக்கடி உணவில்...