யாழில் இராணுவத்தின் ஏற்பாட்டில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக பந்தல் போட்டு உட்கார்ந்திருக்கும் குழு!
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிலர் மேடை போட்டு உட்கார்ந்துள்ளனர். இராணுவத்தின் பின்னணியில் சில தினங்களின் முன்னர் கொழும்பிலிருந்து பேரணியென்ற பெயரில் சிலர் கொழும்பிலிருந்து வாகனத்தில் வந்திருந்தனர். பின்னர், யாழ் நகரில் ஊடகவியலாளருடன் அடாவடியில் ஈடுபட்டனர்....