மனைவியுடன் தகராறு: பளையிலிருந்து துப்பாக்கியுடன் தப்பிச்சென்ற இராணுவச்சிப்பாய்; புகையிரதத்துக்குள் நடந்த பரபரப்பு ‘சேஸிங்’!
பளை இராணுவ முகாமிலிருந்து இரகசியமாக துப்பாக்கியை எடுத்துச் சென்ற இராணுவச்சிப்பாய், மாங்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலனுடன் வாழும் தனது மனைவியுடனான குடும்பத் தகராறின் எதிரொலியாக, அவர் இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளது...