‘இந்தியன் 2’: 22ஆம் திகதி படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு
கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஓகஸ்ட்22ஆம் திகதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல்...