பலாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் 36 பேருக்கு தொற்று!
பலாங்கொட பின்னவலவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் 36 தொழிலாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இம்புல்பே சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்....