வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!
பொதுவாக வெங்காயத்துக்கு நாம் அளிக்கும் முக்கியத் துவத்தில் ஒரு சதவிகிதத்தைக்கூட வெங்காயத்தாளுக்குக் கொடுப்பதில்லை. உண்மையில் ஏராளமான சத்துகளைத் தனக்குள் தக்கவைத்துக் கொண்டு அமைதி காக்கிறது வெங்காயத்தாள். இதில் நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் நிறையவே இருக்கின்றன. கல்சியமும்...