90 தொன் ஒட்சிசனுடன் கொழும்பை வந்தடைந்தது இந்திய கடற்படைக் கப்பல்!
ஒட்சிசனை ஏற்றியபடி வந்த இந்திய கடற்படை கப்பலான சக்தி, இன்று (23) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, 90 தொன் ஒட்சிசனுடன் இந்தக் கப்பல் கடந்த 19ஆம் திகதி...