ரேகையை வைத்து வாழ்க்கைத்துணையை எப்படி கணிப்பது…
இதயரேகைப்படி வாழ்க்கைத்துணை எப்படி அமையும்? ஒருவரின் வாழ்க்கை தொடர்பில் கைரேகை சாஸ்திரத்தை நன்கு கற்ற ஒருவரால் தான் கணிப்பிட முடியும் . ஒருவரின் குணாதிசயங்கள், உடல்நலம், திருமணம் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விடயங்களையும்...