பேஸ்புக் ஆஸ்திரேலிய அரசுயை மிரட்டுகிறதா?
செய்தி நிறுவனங்கள் பெரிதாக வருவாய் இல்லாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், அவற்றிடம் இருந்து இந்த டெக் நிறுவனங்கள் செய்திகளைப் பெற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் வரும் விளம்பர வருவாய்களையும் பெற்றுக் கொள்கின்றன. ஆனால்,...