மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இல்லை என அரசாங்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு...