மேலை நாடுகளில் எரிவாயு பயன்படுத்தும் பெண்களின் ஆயுளை விட, இலங்கையில் விறகு அடுப்பை பயன்படுத்தும் பெண்களின் ஆயுள் அதிகம்: சரத் வீரசேகர
நவீன மற்றும் சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தும் வளர்ந்த நாடுகளில் உள்ள பெண்களை விட விறகு பயன்படுத்தும் இலங்கைப் பெண்களின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்....